கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மதி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக ! அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !
கோவிந்தபிள்ளை யோகதாதன் குடும்பம், பாரிஸ், பிரான்ஸ்
Write Tribute
நல்ல மனம் படைத்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது மதி உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றென்