கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathysoody Kulathungam
1958 -
2024
மைத்துனர் மதியின் திடீர் மரணம் கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தோம். அவரது இழப்பு ஆழாத் துயரம் தருகிறது. அன்னாரின் மறைவால் வாடும் மனைவி மகளுக்கும் சகோதர சகோதரிகளும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி!
Write Tribute
நல்ல மனம் படைத்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது மதி உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றென்