கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மதிஅண்ணாவின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைகிறோம். மதிஅண்ணாவுடன் 1987 ஆண்டு முதல் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளோம். அவரின பிரிவால் துயர்உறும் நித்தி(மனைவி) இந்து(மகள்) மற்றும் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். எல்லொருக்கும் மன அமைதி கிடைக்கும் வகையில் பிரார்த்தனை செய்கிறோம். ஸ்ரலின் & லுக்கிறேசியா குடும்பம்
Write Tribute
நல்ல மனம் படைத்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது மதி உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றென்