கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr. Mathysoody Kulathungam
1958 -
2024
மதி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். எதிர்பாராமல் கிடைத்த அவரது மரண செய்தி எம்மை ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
Write Tribute
நல்ல மனம் படைத்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது மதி உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றென்