
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr. Mathysoody Kulathungam
1958 -
2024

அன்பின் மதியண்ணை, ஆற்றுப்படுத்த முடியாத ஒரு மனநிலையை தந்துவிட்டு நீங்கள் சென்று விட்டீர்கள். Rip book ல் எழுதிவிட்டு, Facebook ல் RIP என்று எழுதி மனம் ஆறுதல் அடையக்கூடியது அல்ல நீங்கள் எங்கள் மேல் வைத்திருந்த உரிமை. எங்கும் உங்களுக்கு அருகில் நின்றால் நாங்களும் பலமானவர்களே! அது உங்களை தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். எங்களோடு சேர்ந்து இனி “சிற்றம்பலம் ரீம்” ம் உங்கள் வாஞ்சையான புன் சிரிப்புக்காக ஏங்கப் போகிறது. ஆழ்ந்த கவலை. ஆற்றுப்படுத்த முடியவில்லை. உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன் ?? அன்புடன் சுந்து
Write Tribute
நல்ல மனம் படைத்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது மதி உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றென்