கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பாலும், உயர் பண்பாலும், கனிவான பேச்சாலும், தமிழ்த் தேசிய பற்றாலும் அனைவர் இதயங்களிலும் நிறைந்திருக்கும் மதி என்ற ஆளுமையின் எதிர்பாராத மறைவை எமது இனத்தின் இழப்பாக எண்ணி துயருறுகிறோம். அவரின் ஆன்ம சாந்திக்காகவும் அவரது குடும்பத்தினரின் மன அமைதிக்காகவும் இறையை இறைஞ்சுகிறோம் - திரு எஸ். திருச்செல்வம் குடும்பம், கனடா.
Write Tribute
நல்ல மனம் படைத்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது மதி உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றென்