கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr. Mathysoody Kulathungam
1958 -
2024
அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிராத்திக்கிறோம் அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் 🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻
Write Tribute
நல்ல மனம் படைத்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது மதி உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றென்