
மண்ணில்
03 APR 1996
விண்ணில்
03 DEC 2020
அமரர் மதூசன் தவயோகநாதன்
Economic Graduate
வயது 24
-
03 APR 1996 - 03 DEC 2020 (24 வயது)
-
பிறந்த இடம் : சுவிஸ், Switzerland
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மது.....!!!
நீ உன் குடும்பத்தோடு சுவிஸ் நாட்டிலிருந்து லண்டனுக்குப் பயணிக்கும்போது நான் சிறு வயதில் எவ்வளவு கவலையாக இருந்தேனோ அவ்வளவு கோபமாகவும் இருந்தேன்! ஏன் எங்கள் எல்லோரையும் விட்டுச் செல்கிறீர்கள் என்று.
ஆனாலும் காலப்போக்கில் அதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
விடுமுறைகளில் காணும்போதெல்லாம் சிறு வயதில் பார்த்த அதே மதுசனைப் பார்த்தேன். கதைத்தது குறைவாக இருந்தாலும் உன் சிரிப்பு மட்டுமே போதுமாக இருந்தது நீ எங்களை மறக்கவில்லை என்று .
இன்று அந்தச் சிரிப்பை மொத்தமாக எங்களிடமிருந்து கொண்டு சென்றாய்.
உன் பிரிவை இன்றுவரை என்னால் ஏற்க முடியாத நிலையில் என் மனதில் நீ எப்போதும் இருப்பாய்!!
உன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்!!
ச. விபூசனா (Chur)
நண்பி
Schweiz
Write Tribute
Summary
-
சுவிஸ், Switzerland பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
நினைவஞ்சலி
Sat, 05 Dec, 2020
நன்றி நவிலல்
Sat, 29 May, 2021
Sutha and Family, We are so sorry for your loss. We can’t imagine the pain you’re feeling. Our deepest sympathies to you and your family. Visahan & Shyla