அமரர் மதூசன் தவயோகநாதன்
Economic Graduate
வயது 24
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Mathusan Thavayoganathan
சுவிஸ், Switzerland
இறைவனும் ஏன் இந்த இளவலைப் பறித்தெடுத்தான் ஒற்றை மகனாய் ஒளி கொடுப்பாய் என்றெண்ணி ஓய்வெடுக்கும் வேளையிலும் ஓய்வின்றிப் பணிசெய்யும் பெற்றோரை ஒருகணம் நீ நினைக்க ஏன் மறந்தாயடா திரும்பும் திசையெல்லாம் தினம் தினம் உன் நினைவு நோய் கொண்டு போயிருந்தால் நொந்த மனம் ஆறிடுமே என் செய்வர் பெற்றவரும் உற்றரும் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
Sutha and Family, We are so sorry for your loss. We can’t imagine the pain you’re feeling. Our deepest sympathies to you and your family. Visahan & Shyla