அமரர் மதூசன் தவயோகநாதன்
Economic Graduate
வயது 24
கண்ணீர் அஞ்சலி
Late Mathusan Thavayoganathan
1996 -
2020
நீ இல்லை என்பதை எம்மனம் ஏற்க மறுக்கிறது மதூசன் ,எம்மை எல்லாம் விட்டு தொலைதூரம் செல்ல நினைத்ததுக்கான காரணம் தான் என்னவோ மதூசன், காலனும் உன்னை அவசரமாய் அழைப்பதற்கான காரணம் தான் ஏன்னவோ நாம் அறியோம் ,அம்மா படும் வேதனையை வார்த்தை இல்லை சொல்ல நமக்கு, ஆறாத்துயரில் எம்மை தள்ளி விட்டு சென்றது ஏனோ கண்ணா, மறுபடியும் நீ வருவாய் என்று பொய்யான நம்பிக்கையுடன் ஏங்குகிறோம் நாம் இங்கே, உன் நிஐங்களையும் நினைவுகளையும் நெஞ்சில் சுமந்த கொண்டு உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம் நிம்மதியாய் நீ உறங்கு கண்ணா
Write Tribute
Sutha and Family, We are so sorry for your loss. We can’t imagine the pain you’re feeling. Our deepest sympathies to you and your family. Visahan & Shyla