Clicky

பிறப்பு 21 APR 1967
இறப்பு 15 FEB 2026
திருமதி மதுரவாணி ஜெயதாஸ்
தமிழ்சோலை விளையாட்டுத்துறை பயிற்சியாளர்-Paris, ஆசிரியை- நாவலர் வித்தியாலயம், வேம்படி மகளிர் கல்லூரி, முன்னாள் மாணவி- வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வயது 58
திருமதி மதுரவாணி ஜெயதாஸ் 1967 - 2026 கொட்டடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வாழ்ந்த காலங்கள் பசுமையான நினைவுகளாய் எம்மோடு நிலைத்திருக்கும்..." திருமதி. மதுரவாணி ஜெயதாஸ் அவர்களின் மறைவுக்கு நெதர்லாந்தில் இருந்து தேவி குடும்பத்தினர் ஆகிய நாம் எமது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா நித்திய அமைதி பெற வேண்டுகிறோம். ஆழ்ந்த இரங்கல்களுடன்: தேவி குடும்பத்தினர் - நெதர்லாந்து.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 18 Feb, 2026