மரண அறிவித்தல்
திருமதி மதுரவாணி ஜெயதாஸ்
தமிழ்சோலை விளையாட்டுத்துறை பயிற்சியாளர்-Paris, ஆசிரியை- நாவலர் வித்தியாலயம், வேம்படி மகளிர் கல்லூரி, முன்னாள் மாணவி- வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வயது 58
Tribute
30
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris வதிவிடமாகவும் கொண்ட மதுரவாணி ஜெயதாஸ் அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமேஸ்வரன், மகேஸ்வரி(ஆசிரியை) தம்பதிகளின் மகளும், சாவகச்சேரி/ கோண்டாவில் மேற்கு, சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் மருமகளும்,
சாவகச்சேரி பெருங்குளம் சந்தியையும், கோண்டாவில் மேற்கையும் சேர்ந்த சின்னத்துரை ஜெயதாஸ் அவர்களின் மனைவியும்,
துரன், அபிஷன் ஆகியோரின் தாயாரும்,
சிவனேஸ்வரி(கொழும்பு), சபேஸ்வரன்(கனடா), உதயசங்கர்(யாழ்ப்பாணம்), மங்கையற்கரசி(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
பிரபா
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 19 Feb 2026 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 21 Feb 2026 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Monday, 23 Feb 2026 8:30 AM - 12:30 PM
தகனம்
Get Direction
- Monday, 23 Feb 2026 12:30 PM
தொடர்புகளுக்கு
ஜெயதாஸ் - கணவர்
- Contact Request Details
அபிஷன் - மகன்
- Contact Request Details
சாந்தி - சகோதரி
- Contact Request Details
சங்கர் - சகோதரன்
- Contact Request Details
கண்ணன் - சகோதரன்
- Contact Request Details
அரசி - சகோதரி
- Contact Request Details