Clicky

பிறப்பு 21 JUN 1949
இறப்பு 25 AUG 2025
திரு மாசிலாமணி வாசுதேவன்
வயது 76
திரு மாசிலாமணி வாசுதேவன் 1949 - 2025 வறுத்தலைவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Masillamani Vasuthevan
1949 - 2025

மா. வாசுதேவன் மறைவிற்கு வெற்றிமணி பத்திரிகை யின் அஞ்சலி. 1975 ஆண்டு முதல் இன்று வரை நன்கு பழகிய சிறந்த உறவினர், நண்பன். யாவருக்கும் தானாக வந்து உதவும் நற்பண்பாளர். இறைபக்தி மிக்கவர். யேர்மனி சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய த்தில் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. உறவினரும் கூட. அவர் பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகள்,மருமக்கள், சகோதர்கள், பேரப்பிள்ளைகள் யாவரது துயரில் நாமும் பங்குகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அன்புடன் (கண்ணன்) வெற்றிமணி. மு. க. சு. சிவகுமாரன்

Tribute by
கண்ணன்
வெற்றிமணி
யேர்மனி
Write Tribute