
யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund- Aplerbeck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி வாசுதேவன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாசிலாமணி, மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், குரும்பசிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட செல்வநாயகம் நல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
மல்லிகாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹம்ஷாயினி, ஹனூஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புனிதவதி, மணிவாசகன், பகவதி, பகீரதி, மருதமூர்த்தி, வீதிவிடங்கன், சண்முகப்பிரியா, வளர்மதி ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,
அபிராமி அவர்களின் மாமனாரும்,
அபிஷான், அஷானா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 Sep 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +491635722222
- Mobile : +4917667711770
- Mobile : +16045206356
- Mobile : +4561279438