Clicky

பிறப்பு 23 DEC 1945
இறப்பு 28 JUN 2026
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா
ஓய்வுபெற்ற தலைமை செவிலியர் – கிளிநொச்சி மருத்துவமனை, யாழ்ப்பாண பொது மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை
வயது 80
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா 1945 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பு; உங்கள் நினைவுகள் என்றும் அழியாத சொத்து. இறைவன் தம் திருவடியில் உங்கள் ஆன்மா சாந்தியடைய எங்கள் இதயப்பூர்வமான பிரார்த்தனைகள். "உடலால் பிரிந்தாலும், நினைவால் என்றும் எங்களோடு வாழ்வீர்கள்." ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி. சம்மந்தி : மு .குமாரவேல்
Write Tribute