Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 DEC 1945
இறப்பு 28 JUN 2026
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா
ஓய்வுபெற்ற தலைமை செவிலியர் – கிளிநொச்சி மருத்துவமனை, யாழ்ப்பாண பொது மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை
வயது 80
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா 1945 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கண்டி, கனடா Woodbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மோசஸ் டானியல், அடைக்கலம் செவமாலை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற W.G. விக்கிரமசிங்க, U.G. பொடிமெனிக்கே தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விக்கிரமசிங்க புஞ்சிபண்டா(பண்டா, ஓய்வுபெற்ற police அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜேசுதாசன், இம்மானுவேல், தம்பிநாயகம், ஞானப்பிரகாசம், பிரான்சிஸ்சேவியர் மற்றும் பிரான்சிஸ்கா, தெரசா ஆகியோரின் சகோதரியும்,

W.G. மாலா, W.G. வினீத்த, W.G. சந்திரா, W.G. செனவிரத்ன, W.G. ஹத, W.G. சாமலதா, காலஞ்சென்ற W.G. மாலா பிரியங்கனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றசிக்கா, ஷிராணி, றொசானி, விஜியா, அஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சங்கர்கணேஷ்(கணேஷ்), ராகுலன், ஜோநிரஞ்சன், டொமினிக், ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டொறீன்மதுரா, ஷமிந்த்புருஷோத், அடோஜன், அவந்திகா, மெல்றொன், ஷெர்லி, கேட்டி, ஆண்ட்ரூ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Mary Regina Wickramasinghe Punchibanda was a retired head nurse who served at Kilinochchi Hospital, Jaffna General Hospital, and Kandy General Hospital.

She was born in Jaffna and lived in Kilinochchi, Jaffna, Kandy, and Canada Woodbridge. On June 28, 2026, Mrs. Mary Regina passed away in Kandy, where she had been residing.

She was the beloved daughter of the late Moses Daniel and Adaikkalam Sevamalai, and the beloved daughter-in-law of the late W.G. Wickramasinghe and U.G. Podimenike.

She was the adored wife of the late Wickramasinghe Punchibanda (Banda), a retired police sergeant.

She was the loving sister of the late Jesuthasan, late Emmanuel, late Thambinayagam, late Gnanaprakasam, late Francis Xavier, and Francisca and Theresa.

She was the beloved sister-in-law of W.G. Mala, W.G. Vineetha, W.G. Chandra, W.G. Seneviratne, W.G. Hatha, W.G. Samalatha, and the late W.G. Mala Priyangani.

She was the cherished mother of Razicka, Shiranee, Roshani, Vijiya, and Ajith.

She was the beloved mother-in-law of Sangaraganesh (Ganesh), Ragulan, Joe Niranjan, Dominic, and Radhika.

She was the beloved grandmother of Doreen Mathura, Shaminth Purushoth, Adojan, Avanthika, Melron, Shirley, Kaetie, and Andrew.

Details regarding the funeral rites will be announced soon.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றசிக்கா - மகள்
கணேஷ் - மருமகன்
ஷிராணி - மகள்
ராகுலன் - மருமகன்
றொசானி - மகள்
ஜோநிரஞ்சன் - மருமகன்
விஜியா - மகள்
டொமினிக் - மருமகன்
அஜித் - மகன்
ராதிகா - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute