Clicky

பிறப்பு 23 DEC 1945
இறப்பு 28 JUN 2026
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா
ஓய்வுபெற்ற தலைமை செவிலியர் – கிளிநொச்சி மருத்துவமனை, யாழ்ப்பாண பொது மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை
வயது 80
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா 1945 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mary Regina Wickramasinghe Punchibanda
1945 - 2026

கண்ணீர் அஞ்சலி அன்பின் உருவாய் வாழ்ந்தீர்கள்; அரவணைப்பின் நிழலாய் எங்களுடன் இருந்தீர்கள். இன்று எம்மை விட்டு பிரிந்தாலும், உங்களுடைய நினைவுகள் என்றும் எம் நெஞ்சில் நிலைத்திருக்கும். நீங்கள் விட்டுச் சென்ற அன்பின் தடங்கள் என்றும் எங்கள் வாழ்வில் ஒளியாக இருக்கும். உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும், நினைவால் என்றும் எங்களோடு வாழ்வீர்கள். இறைவன் திருவடியில் தங்கள் ஆன்மா சாந்தியடைய எங்கள் இதயம் கனிந்த கண்ணீர் அஞ்சலியை செலுத்தி, மனமாரப் பிரார்த்திக்கிறோம். என்றும் அன்புடன், ரகு குடும்பத்தினர்

Write Tribute