Clicky

பிறப்பு 23 DEC 1945
இறப்பு 28 JUN 2026
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா
ஓய்வுபெற்ற தலைமை செவிலியர் – கிளிநொச்சி மருத்துவமனை, யாழ்ப்பாண பொது மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை
வயது 80
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா 1945 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பு அம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி அம்மா... உங்கள் அன்பும் அரவணைப்பும் என் வாழ்வின் மிகப் பெரிய வரம். என்னைத் தாங்கி, வழிநடத்தி, அன்பால் வளர்த்த உங்கள் நினைவுகள் என்றும் என் இதயத்தில் நிலைத்திருக்கும். இன்று நீங்கள் என்னுடன் இல்லையென்றாலும், நீங்கள் கற்றுத் தந்த ஒவ்வொரு நல்வழியும் என் வாழ்வின் ஒளியாக என்றும் தொடரும். உங்கள் பிரிவு என் மனதில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றாலும், உங்கள் அன்பு என்றும் என்னுடன் வாழும். இறைவன் திருவடியில் உங்கள் ஆன்மா நிம்மதியும் சாந்தியும் அடைய மனமாரப் பிரார்த்திக்கிறேன். என்றும் உங்கள் அன்பு மகள், சிராணி
Write Tribute