Clicky

பிறப்பு 23 DEC 1945
இறப்பு 28 JUN 2026
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா
ஓய்வுபெற்ற தலைமை செவிலியர் – கிளிநொச்சி மருத்துவமனை, யாழ்ப்பாண பொது மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை
வயது 80
திருமதி மேரி ரெஜினா விக்ரமசிங்க புஞ்சிபண்டா 1945 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mary Regina Wickramasinghe Punchibanda
1945 - 2026

அம்மம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி அன்பின் அரவணைப்பால் எங்களை என்றும் ஆசீர்வதித்த நீங்கள், இன்று எம்மை விட்டு பிரிந்தாலும், உங்கள் பாசமும் அன்பும் எங்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். உங்கள் அன்பான வார்த்தைகளும், எங்களுடன் பகிர்ந்து கொண்ட இனிய தருணங்களும் எங்கள் வாழ்வில் என்றும் அழியாத நினைவுகளாக இருக்கும். தொலைவில் வாழ்ந்திருந்தாலும், உங்கள் அன்பையும் அக்கறையையும் எப்போதும் உணர்ந்தோம். இன்று உங்கள் பிரிவு எங்கள் மனங்களில் ஆறாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இறைவன் திருவடியில் தங்கள் ஆன்மா சாந்தியடைய மனமாரப் பிரார்த்திக்கிறோம். என்றும் அன்புடன், உங்கள் பேரன்: அதோஜன் உங்கள் பேத்தி: அவந்திக்கா

Write Tribute