🙏🌹 கண்ணீர் அஞ்சலி 🌹🙏 என் மனதில் ஆழப் பதிந்த அற்புத மனிதம் "பண்டா Miss Auntie" அப்பு என்று எனை அழைக்கும் அன்பான வார்த்தைகளில் ஆர்ப்பரிக்கும் என் ஆழ் மனது இப்போதும் கலங்கம் அற்ற கருணை மனம் தாதிக் கடமை தனில் கனிவின் திறன் அன்பின் அணைப்பில் அவர் எம் அன்னை வரம் நான் பார்த்து வளர்ந்த பண்பியல், அன்பியல் "பண்டா Auntie" எனும் பாசப் பிணப்பியல்... நல்லியல் பொக்கிஷம் நான்கு நல் முத்துக்களை பெற்று வளர்த்து பெருமை சேர்த்து பேர் போற்ற பார் புகழ வளர்த்தெடுத்து உன் கடமை முடிந்தது என்று உயிர் அடங்கி அமைதி கொண்டீர் சென்று வருவீர்கள் திருத் தாயே... அருள் நிறைந்த மரியாய்க்குள் உங்கள் ஆத்மா அமைதி கொள்ளும் 🙏🌹ஆமேன்.🌹🙏 உங்கள் ஆத்மா சாந்தி வேண்டி அகம் தாழ்த்தி பணிகிறேன் இறை நோக்கி -: சுரேஷ் தர்மா :-
With heartfelt sympathy, we extend our deepest condolences to you and your family during this difficult time. May the cherished memories of your loved one bring you comfort and strength in the days...