Clicky

அமரர் மேரி புஷ்பம் அந்தோனிராஜா
இறப்பு - 16 NOV 2020
அமரர் மேரி புஷ்பம் அந்தோனிராஜா 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Queency, Rohan & the children. Atlanta,GA USA 20 NOV 2020 United States

அன்புள்ள ஜனா அக்கா, வான்மதியக்கா, மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும், எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்ரியின் நினைவு எங்கள் நெஞ்சங்களில என்றும் நிறைந்திருக்கும். இறைவன் இவரின் ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாற்றியை அளித்தருளுமாறு பிரார்த்திக்கின்றோம்.