
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florence, Kentucky ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி புஷ்பம் அந்தோனிராஜா அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னப்பு அந்தோனிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராஜகுமாரி, சோஜினி மற்றும் ஜோசப் ராஜா(விஜயகுமார்- ஐக்கிய அமெரிக்கா), Dr. பிரான்சிஸ் தேசாதி(South Africa), கிரிஷாந்தஸ் திருக்குமார்(மல்லி- Padua Hardware- இலங்கை), தாமரை(South Africa), மேரி வான்மதி(ஐக்கிய அமெரிக்கா), கிளமெண்ட்(ஐக்கிய அமெரிக்கா), ஷாந்தி நிலா(இலங்கை), ஜொனற்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அரியநாயகம், எட்வர்ட் ராஜா, துரைசிங்கம், ராஜரத்தினம், இம்மானுவல், அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெபராஜா, ஜோர்ஜ், காந்தி, றூபா, பேர்ணி, காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், Dr. ஜுறேன்திரன் ஜேம்ஸ், மதி, மோகன்ராஜ், தேவகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-11-2020 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Funeral Home Burlington, USA இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றி வேண்டி Rev.Fr.Jegananthan அவர்களால் 21-11-2020 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் St.Paul's Shrine, Talaimannar, Sri Lanka இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.