Clicky

பிறப்பு 26 JUN 1926
இறப்பு 16 MAY 2020
அமரர் மேரிபுஸ்பம் பெர்னாண்டோ
வயது 93
அமரர் மேரிபுஸ்பம் பெர்னாண்டோ 1926 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mary Jenitra Villavarayen and Family 17 MAY 2020 United Kingdom

எங்கள் நல்வாழ்வே தன் வாழ்வாய் நினைத்து வாழ்ந்து, இன்று எங்களை விட்டு இறைவனுடன் இணைந்த எங்கள் அம்மம்மாவிற்கு இளைப்பாறுதல் கொடுத்தருளும். மீண்டும் ஓரு நாளில் நாம் அனைவரும் இணைந்திடுவோம் என்ற நம்பிக்கையுடன் அம்மம்மாவை வழி அனுப்புகிறோம். Rest in peace with அம்மய்யா, அம்மம்மா until we meet you again.

Tributes