

“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்” (யோவான் 11: 25-26)
யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு பொரளையை வதிவிடமாகவும், புரூணை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பிலோமினா சின்னையா அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து(அராவி), இராசம்மா சூசைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற ஜோசப் மேக்பாலன் சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உயர்ஸ்தானிகர் மேன்மை மிகு கிளரென்ஸ் பெலீஷியன் சின்னையா, அன்றூ கிரேசியன் சின்னையா(பிரித்தானியா), அல்பேர்ட் லக்ஸ்மன் சின்னையா(பிரித்தானியா), பேராசிரியர் டெரென்ஸ் றோகான் சின்னையா(புரூணை), வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை ஆகியோரின் நேசமிகு தாயாரும்,
உயர்ஸ்தானிகர் மேன்மை மிகு ஷானி கல்யாணிரட்ன, பிறைடி சின்னையா, மனோரஞ்சி சின்னையா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லெமுவல் தனுஷன்(புரூணை), பெலீஷியா தனுஷயந்தி(புரூணை) ஆகியோரின் பிரியமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மேரி ஜெர்மைன் பெர்டினண்ட்(அரியமலர்- அவுஸ்திரேலியா), மேரி மக்டலின் மரியநாயகம் (அற்புதமலர் – Luxembourg) ஆகியோரின் இணைபிரியாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புனித ஆராதனைத் திருப்பலி 11-09-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் புரூணை Our Lady of Assumption கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெறும். அஸ்திக்கான ஆராதனையும் நல்லடக்க நிகழ்வுக்குமான திகதியும் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
“I am the resurrection and the life. Anyone who believes in me will live, even after dying. Everyone who lives in me and believes in me will never ever die” John 11:25-26
Mrs Mary Philomena Chinniah was born in Chundikuli Temple Road, Jaffna and Lived in Chundikuli, Jaffna and Colombo, Srilanka and Brunei and passed away peacefully on 3rd September 2023.
Loving daughter of the late Savarimuttu (Araavi) and Rasammah Soosaipillai.
Beloved wife of the late Joseph MacFarlane Chinniah.
Ever loving mother of the late Ambassador H.E. Clarence Felician Chinniah, Andrew Graetian Chinniah (UK), Albert Luxman Chinniah (UK), Prof Terrence Rohan Chinniah (Brunei) and Vallipuram Vallipillai.
Mother-in-law of Ambassador H.E.Shani Calyaneratne , Bridie Chinniah (UK) and Manoranji Chinniah, (Brunei),
Beloved grandmother of Lemuel Dhanushan (Brunei) and Felicia Dhanushayanthy (Brunei),
Sister of the late Mary Germanie Ferdinand (Ariyamalar) (Australia) and the late Mary Magdalene Mariyanayagam (Atputhamalar) (Luxembourg).
Funeral service celebrating the life of this strong, kind and gracious matriarch will be held at Our Lady of Assumption, Bandar Seri Begawan, Brunei at 9.00 am on 11th September 2023 prior to cremation. Dates and details of memorial services in Colombo and Jaffna, Sri Lanka and interment of ashes will be notified later.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies to Ravi, Lucky, Rohan, Valli and their loved ones. May Aunties soul rest in peace.