1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ்
வயது 81
அமரர் மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ்
1940 -
2021
மிருசுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மிருசுவில் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவீடன் Lulea, மிருசுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா
எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று
நாமறிய பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின்
ஈரம் காய்வதற்கு!
ஆண்டு ஒன்று
சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள்
பல சென்றாலும்
ஆறாது
ஆறாது நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
May your memories give you peace and comfort. My sincere condolences to you and your family