Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 16 FEB 1940
விண்ணில் 05 MAY 2021
அமரர் மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ்
வயது 81
அமரர் மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ் 1940 - 2021 மிருசுவில், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மிருசுவில் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை முத்துநாயகம் றோசம்மா முத்துமணி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கரம்பனைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை செபமாலை மேரி ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற S.A பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோதினி (முன்னாள் ஆசிரியை- St.Bridget's Convent Colombo-7) அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,

சனாஜோன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அர்சுனா, மிசேல், நிக்கோல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 காலஞ்சென்ற அருட்பணி அரியநாயகம்(OMI), மொறீஸ் துரைராஜா, காலஞ்சென்ற யிற்ரேந்திரன், அருட்சகோதரி மேரி திரேஸ்ராணி(AC), ஞானசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான S.J தியோபிலஸ், வேர்ஜினியா அந்தோனிப்பிள்ளை, ஜோர்ஜினா விமலதாஸ், அஞ்சலா ஜெயராஜா மற்றும் மரியதாசன், செலின், ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்தியா, சிராணி, சுஜீவா, நிலோன், டிலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான தாசன், நாதன் மற்றும் மலர், ஜெயா, அரியம், செல்வா, காலஞ்சென்ற சந்திரா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான றீட்டா தியோபிலஸ்(ஆசிரியர் HFC), BM அன்ரனிப்பிள்ளை யேசுதாசன் ஜெயராஜா மற்றும் மலர் மரியதாசன், விமலதாஸ் ஆகியோரின் மைத்துனியும்,

ஜீவா, சியா, செல்வா, லோகா, ஜெயா, பிரேமா, சுசி, றொசான், நிசான் ஆகியோரின் அன்பு மாமியும்,

கிறிசா, யூடி, றுக்சன், சுகி, நிரஜா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மிருசுவில் புனித நிக்கோலார் ஆலயத்தில் இறுதிஅஞ்சலி நடைபெற்று மிருசுவில் புனித நிக்கோலார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜோதினி - மகள்
துரைராஜா - சகோதரன்
அருட் சகோதரி திரேஸ்ராணி - சகோதரி
ஞானசோதி - சகோதரன்

Photos

Notices