Clicky

பிறப்பு 06 JAN 1929
இறப்பு 24 MAR 2024
திருமதி மேரி மாகிறேட் ரோச்முத்து
வயது 95
திருமதி மேரி மாகிறேட் ரோச்முத்து 1929 - 2024 கரம்பன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மூன்று கண்டங்களில் நீண்ட பயணம் சான்று பகிர்ந்திடும் சாதனைப் பட்டியல் வியக்க வைத்திடும் ஞாபக சக்தி மயக்க செய்திடும் ஞானம்நிறை பக்தி மண்ணக வாழ்வை திண்ணமாக ஆண்டாய் விண்ணக வாசல் எண்ணம்போல் காண்பாய் ஆழ்ந்த இரங்கல் அன்பு உறவுகளுக்கு ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆண்டவரைசெபிக்கிறோம்
Write Tribute