Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JAN 1929
இறப்பு 24 MAR 2024
திருமதி மேரி மாகிறேட் ரோச்முத்து
வயது 95
திருமதி மேரி மாகிறேட் ரோச்முத்து 1929 - 2024 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நெதர்லாந்து Dordrecht, கனடா பிக்கரிங் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி மாகிறேட் ரோச்முத்து அவர்கள் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நிக்கலஸ் ரோச்முத்து(Retired Deputy Auditor General) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெசிந்தா, பாலநாதன், ஜெஸ்டினா, ஜூலிட்டா, ஜெனிவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜபாலன், அஜந்தா, கமிலஸ், அன்டன், மேவின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றஜந்தி, ஷிவாந்தி, றொஷி, டிவானி, கிலமன்ஸ், ஜொலன்டா, லரிஸ்சா, ஸ்ரெபானி, மெலானி, மனோஜ், மிராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Sofia, Alexander, Levin, Louis, Lucianna, Hewitt ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற றோசலின், ஜோசப், மனுவேல்பிள்ளை, அல்பிறேட், சேவியர், மெட்லின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான டோமினிக், சுகிர்தம், ஜேன் மற்றும் புனிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு:  Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Mary Margeret Rochemuthu was born in Karampan, Kayts, Jaffna, Srilanka and lived in Colombo, Dordrecht, Netherland, Pickering, Canada. She passed away on the 24th March 2024.

Dearest daughter of late Anthonipillai and late Anthoniapillai. Loving daughter in law of late Mr & Mrs Thuraiappa.

Loving wife of late Nicholas Rochemuthu(Retired Deputy Auditor General).

Loving mother of Jacintha, Balanathan, Justina, Julita, Genevive.

Loving grandmother of Rajanthy, Shivanthy, Roshani, Tiffany, Clemens, Jolenta, Larissa, Stephani, Melani, Manoj and Miraj.

Loving great grandmother of Sofia, Alexander, Levin, Louis, Lucianna, Hewitt.

Loving sister of late Rosalyn, Joseph, Manuelpillai, Alfred, Xavier, Metlyn.

Loving sister in law of Punitham and late Dominic, Suhirtham, Jane. 

Live Streaming: Click Here

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மேவின் - மருமகன்
பாலநாதன் - மகன்
ஜெசிந்தா - மகள்
கமிலஸ் - மருமகன்
அன்டன் - மருமகன்

Photos

Notices