Clicky

பிறப்பு 06 JAN 1929
இறப்பு 24 MAR 2024
திருமதி மேரி மாகிறேட் ரோச்முத்து
வயது 95
திருமதி மேரி மாகிறேட் ரோச்முத்து 1929 - 2024 கரம்பன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Francis Rajakumaran Bastiampillai 25 MAR 2024 Germany

நீண்ட காலம் எம்மோடு அன்புறவால் பிணைக்கப்பட்டு எமக்கெல்லாம் தாயாக இருந்த திருமதி றோச்முத்து அவர்களின் இழப்பு எமக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. அவரோடு பழகிய நாட்களும் நினைவுகளும் மனதை விட்டு அகலாதது. தனது இறுதி நாட்களில் உடல் நலிவுற்று இருந்தாலும் சீரான உள்ளத் தெளிவுடன் இருந்து தனது உறவுகளுக்கு பிரியாவிடை கொடுத்து இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது ஆன்மாவிற்கு அமைதியும், உறவுகளுக்கு ஆறுதலையும் இறைவன் வழங்க வேண்டுகிறோம். யேர்மனியில் இருந்து இராசகுமாரன் குடும்பம்.