

யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி லில்லி மரியநாயகம் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தேவசகாயம் பிரான்சிஸ் மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சைலா வலன்ரையின்(ஜேர்மனி), கரோலின் சந்திரிகா(யெசி) விஜயசேகரன்(கனடா), அன்ரன் பிரெட்றிக்(ஜேர்மனி), யோசப் கப்ரல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வலன்ரையின், விஜயசேகரன், சுதாகினி, மெலிற்றா றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரான்சிஸ் சேவியர், யூபிரேசியா சிங்கராயா(கிளி), காலஞ்சென்ற ஞானம்மா இம்மானுவேல், புஸ்பம் நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரெபான் கிலிவ், பேர்ஸ்ரின் ஓலாவ், பிறையன் ஜெவ், விதுஷன், ஷைராந்தி, பிறன்டன்,சோபிதா, யூட் கர்சன், யூடின் கிறிசந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யஸ்பர், யேக்கப் யோர்டன், ஈலாய் ஜக்சன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 26 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 27 Jan 2025 8:00 AM - 9:00 AM
- Monday, 27 Jan 2025 10:00 AM - 11:00 AM
- Monday, 27 Jan 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolences to Carolin May her soul rest in heaven