அமரர் மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை
(மலர்)
வயது 64
அமரர் மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை
1956 -
2020
இளவாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இடர்படுநிலை, இடைவெளி வாழ்க்கை, இன்னல் சூழ்இவ்வேளையில்,
சுடர்ஒளி தந்த ஜோதி அணைந்ததுவோ?
படர்ந்த அனபுள்ளம் கொண்ட மலரான
மனமுடைய மேரி லெற்றீசியாவை இழந்து
அடர்ந்த காட்டில் கண்ணைக்கட்டி விட்டதாக கையறுநிலையில் நிற்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள்,
அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்.
பொன்ராஜ், பற்றிக், எட்வின், விக்ரர் குடும்பத்தினர்.
Write Tribute
மலர் அக்கா உங்கள் ஆத்மா இறையடி சேர இறைவனை வேண்டுகின்றோம்.