 
                    
            அமரர் மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை
                            (மலர்)
                    
                            
                வயது 64
            
                                    
             
        
            
                அமரர் மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை
            
            
                                    1956 -
                                2020
            
            
                இளவாலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Mary Lettitia Anthonipillai
            
            
                                    1956 -
                                2020
            
         
                            My heartfelt condolences to her beloved husband, grand children and in-laws As neighbours at Ilavalai, we grew together in our childhood years. Let us pray that the Good Lord grant you the Eternal Peace of his heavenly kingdom. இளவலையில் எங்கள் வீட்டின் அடுத்த வளவில் உங்கள் வீடு. சிறுவர், சிறுமியராக அங்கு வாழ்ந்தோம் , வளர்ந்தோம் . 1995இல் சுவிட்சலாந்தில் உங்கள் கணவர் பிள்ளைகளுடன் உங்களையும் உங்கள் தம்பி குணத்தையும் சந்தித்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். என்றுமே குழந்தை உள்ளம் கொண்ட உங்கள் பாசமான புன்னகை எங்கள் நினைவில் நிற்கும். இறைவன் தன் சந்நிதியில் நித்திய வாழ்வை உங்களுக்குத் தந்தருள வேண்டும் என செபிக்கின்றேன். Fr. Amuthu Joseph Chandrakanthan ,Toronto
Write Tribute
     
                    