யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசபின் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகம்மா, மகேஸ்வரி, அருள்ராஜா மற்றும் நித்தியலட்சுமி, ஜெயலட்சுமி, தியாகராஜா, தருமராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Anton Jesuthasan(செல்வகுமார்- கனடா), Francisca(செல்வகுமாரி- கொழும்பு), Gracian(நந்தகுமார்- கனடா), Reginold(ஜெயக்குமார்- கொழும்பு), அன்ரா ராஜ்குமார்(சுவிஸ்), லதா(லண்டன்), உஷா நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வெற்றி ரஜினி, Francis, ரவி மற்றும் சாந்தகுமாரி, ஆனந்தி, Doris, பாஸ்கரன் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
Julie, Jelton, Jeffry, Rachel, Mario Jamain, Mario Dilan, Waran, Kevin, சஜீபன், சலுஜா, Tima, Bright, Luca, Silas, அபிநயா, கீர்த்தனா, விஷ்னுதா, விதுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 15-08-2020 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியைக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.