Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 18 SEP 1938
இறப்பு 10 JUN 2022
அமரர் மேரி இமக்குலேற் சில்வெஸ்ரர்
வயது 83
அமரர் மேரி இமக்குலேற் சில்வெஸ்ரர் 1938 - 2022 சுருவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது நோர்வே Lørenskog ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி இமக்குலேற் சில்வெஸ்ரர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உயிருக்குள் அடைகாத்து...
உதிரத்தை பாலாக்கி...
பாசத்தில் தாலாட்டி...
பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து...
நமக்காகவே வாழ்ந்த அன்புத் தெய்வமே...
உம் இன்முகம் காணாமல் பரிதவிக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உணவுகள் அளித்தவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சனிக்கிழமை 16-07-2022 பி.ப 04.00 மணியளவில் St. Johannes Apostle and Evangelist Church, Oslo இல் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.