Clicky

மலர்வு 27 MAY 1929
உதிர்வு 26 JUN 2024
திருமதி மேரி கிறேஸ் கணேசபூபன் (Pushpam Teacher)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 95
திருமதி மேரி கிறேஸ் கணேசபூபன் 1929 - 2024 ஏழாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mary Grace Ganeshapoopan
1929 - 2024

அன்பு பெரியம்மாவிற்கு இறுதி முத்தங்கள் இறைவன் தனது விண்ணக வீட்டில் இளைப்பாறச் செய்வார்.✝️பெரியம்மாவின் பிரிவால் துயருறும் பிள்ளைகள்,சகோதரங்கள் ,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார் உறவினர் எல்லோருக்கும் மன அமைதியையும் சமாதானத்தையும் தந்தருள இறைவனிடம் மன்றாடுகிறோம். பிரிவால் துயருறும் அன்றும் இன்றும் என்றும் மறவா மகன் பாபு(றேமன்)

Write Tribute