Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 27 MAY 1929
உதிர்வு 26 JUN 2024
அமரர் மேரி கிறேஸ் கணேசபூபன் (Pushpam Teacher)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 95
அமரர் மேரி கிறேஸ் கணேசபூபன் 1929 - 2024 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி கிறேஸ் கணேசபூபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவலைகள்

அம்மா நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து
ஆண்டொன்று உருண்டோடி விட்டது
அம்மாவின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
உம்மைப் போல அரவணைக்க யாருமில்லையே

நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் நாம்
வெவ்வேறு திசைகளில் நிர்க்கதியாகிவிட்டோம்
உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அறிவுரைகள்
இல்லாமல் தளர்ந்து போகின்றோம் அம்மா

ஆண்டவன் அழைப்புக்கு யாம் என்செய்வோம் அம்மா
வாழும் காலத்தில் உம்மைப் போல்
இரக்கம், கருணை, பாசம், அன்பு, ஈகை, விரும்தோம்பல்
தெய்வபக்தியோடு நீர் காட்டிய மாதிரியைப்
பின்பற்றி நடப்போம் அம்மா

நீங்கள் மறைந்து விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
இதயத்தில் இருந்து இருபோதும் அழியாது

உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன்
திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos