

யாழ். மாவிட்டபுரம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Belize, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அந்தோனியா சேவியர் அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செலரீன் ராயப்பு ஜெரூட் லோரன்ஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜோக்கிம் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிசாந்தா, ஜேம்ஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லோரன்ஸ்,ரெஜினா மற்றும் போதகர் சூசைதாசன், காலஞ்சென்ற பார்பரா லோரன்ஸ்பிள்ளை, அன்ரன்(மலர்), யாக்கப் லோரன்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றெனி அவர்களின் அன்பு மாமியாரும்,
அன்ரூ, லோரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
நீரா(லலித்)- கலகெதர, சர்மினி(கனகசபாபதி)- முரளீதரன், திமோதி(கிரிசான)- லொரன்ஸ், தர்சி(கிங்ஸ்லி)- நிர்மலராஜ் ஆகியோரின் அன்பு மாமியும்,
மேலும் இவர்கள் உறவுமுறையில் ஆறு பேரன்களும், ஆறு பேத்திகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear friends and to family of late Antonia Xavier We don’t know what to say except that we love you. Only one thing God assures you that ‘May God of Sovereign named Jehovah sustain you at this time...