Clicky

பிறப்பு 07 JUN 1935
இறப்பு 20 OCT 2019
அமரர் அருட்சகோதரி மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை
யாழ் திருக்குடும்ப சபை
வயது 84
அமரர் அருட்சகோதரி மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை 1935 - 2019 கரம்பன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajani Kuhanathan,France 21 OCT 2019 France

அவருடன் நாம் யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி பயின்ற காலங்களை மீட்டிப் பார்க்கின்றேன். அவருடன் நாம் மனையியல் கல்வி பயின்ற காலங்கள் என்றும் இனிமையானவை. புன்னகை மாறா வதனத்துடன் மாணவிகளுடன் வலம் வந்து எமக்கு ஆசானாகத் திகழ்ந்தவர். இறைபணி;க்காக அர்ப்பண வாழ்வு வாழ்;ந்த அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவரின் நினைவுகள் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் பயின்ற மாணவிகளின் உள்ளங்களில் நிலைத்திருக்கும். அவரின் ஆத்மா இறைவனின் சந்நிதியில் நித்திய இளைப்பாற்றியடைய பிரார்த்திக்கின்றேன்;.