Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1935
இறப்பு 20 OCT 2019
அமரர் அருட்சகோதரி மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை
யாழ் திருக்குடும்ப சபை
வயது 84
அமரர் அருட்சகோதரி மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை 1935 - 2019 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் இணைந்துவிட்டார்.

அன்னார், திரு.திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-10-2019 திங்கட்கிழமை அன்று இளவாலை கன்னியர் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அருட்சகோதரி தியோவ்வின் குரூஸ்

Photos

No Photos

Notices