திருமதி மேரி அக்னஸ் அருள்நேசன்
(கிளி)
வயது 59
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள், இவரது பிரிவால் துயரடையும் அருள்நேசன், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இவரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்.
Write Tribute