யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அக்னஸ் அருள்நேசன் அவர்கள் 31-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மெக்டலின் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை யோசப்பீன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அந்தோனிப்பிள்ளை அருள்நேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜொகான், சான்சியா, டாசியா, கனீசியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானரட்னம் ஆனந்தராஜா(ஒலிவர்-இளவாலை), காலஞ்சென்ற அன்டனி லியோபோல்(பொன்னு-ஹொலண்ட்), மேரி திரேசா அன்டனி ராஜன்(சாந்தி-யாழ்ப்பாணம்), மனுவேல்பிள்ளை தேவரட்ணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இம்மானுவேல் ஆனந்தராஜா, அன்டனி ராஜன், ராஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அன்ரனற் ஜெஸ்லின், கிறிஸ்ரி சுபராஜ், ஆன் சியமளின் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
யூடிற், ஜெனி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
யூட் கெளதமன், யூடிற் கெளசிக்கா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Feb 2024 2:30 PM - 4:30 PM
- Thursday, 22 Feb 2024 2:30 PM - 4:30 PM
- Friday, 23 Feb 2024 12:00 PM
- Friday, 23 Feb 2024 2:00 PM
- Friday, 23 Feb 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details