Clicky

பிறப்பு 25 JUN 1946
இறப்பு 09 MAY 2026
திரு மருதப்பு தர்மபாலன் 1946 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Maruthappu Tharmabalan
1946 - 2026

அமரர். மருதப்பு தர்மபாலன் அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி. ................... எம் மண்ணிலே மிகவும் சுறுசுறுப்பாக உலாவித்திரிந்த அன்புக்குரிய அமரரே! எப்பொழுதும் புன்னகை தவழும் முகமும் பிள்ளைகள் மீது அளவற்ற அக்கறையும் அன்புள்ளமும் கொண்ட அண்ணலை இறையின் அடிசெல்ல வேண்டுவோமாக... துரை. சுவேந்திரன் யா/ புங்/ கமலாம்பிகை மகா வித்தியாலய சமூகம் சார்பாக...

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute