Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUN 1946
இறப்பு 09 MAY 2026
திரு மருதப்பு தர்மபாலன் 1946 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு தர்மபாலன் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவகாமிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகுகன், கவிதா, பார்தீபன், சுஜீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கவிதா, மயூரன், யோகப்பிரியா, நகேந்திரன்(ராஜா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நாகரத்தினம்(வவா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கபிலன், ஆதித்யன், கபிசன், ஆதவன், அகிசன், ஆருசன், அக்சயன், ஆரா, நிலான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வைரவநாதன், கணேசமூர்த்தி மற்றும் சோமசுந்தரி, காலஞ்சென்ற நவமணி, சண்முகநாதன், சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, கதிர்காமநாதன், கணபதிப்பிள்ளை, விக்கினேஸ்வரி(வேவி) மற்றும் சந்திராதேவி(காந்தி) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2026 திங்கட்கிழமை அன்று நடைபெறும், நேரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குகன் - மகன்
மயூரன் - மருமகன்
ரமேஸ் - பெறாமகன்
தீபன் - மகன்
வவா - சகோதரி