Clicky

அன்னை மடியில் 07 OCT 1950
இறைவன் அடியில் 25 JUL 2024
திரு மருதப்பு சிவலிங்கம் 1950 - 2024 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Maruthappu Sivalingam
1950 - 2024

எமது கண்ணீர் அஞ்சலியையும்,ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,ஊரவர்கள் அனைவரின் துயரில் நாமும் பங்கேற்றுக்கொள்வதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

Write Tribute