யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருதையினார் சிவசாமி அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அன்பு தெய்வத்தின் மறைவுச்செய்தி கேட்டு இல்லம் நாடி ஓடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், ஆறுதல் தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அனுதாபங்கள் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல வழிகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
your vision of life was truly remarkable. you are truly indeed an inspiration to us all. Great loss to all the people who know you. May your soul rest in peace.