யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருதையினார் சிவசாமி அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மருதையினார், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுந்தரேஸ்வரி, தனேஸ்வரி, திருச்செல்வன், திருவருட்செல்வன், திருவானந்தசெல்வன், சிவனாந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சசிகாந்தன், சௌந்தரராஜன், உஷா, சிவசக்தி, நிஷாந்தி, ஸ்ரீதனராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா, பொன்னம்மா, பாக்கியலெட்சுமி, நடராஜா, துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, கந்தையா, சின்னத்துரை, விசாலாட்சி மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவசோதி அவர்களின் ஆருயிர் அத்தானும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்((ராம்சேது அன்ட் கோ) அவர்களின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற பேபி, வாசன், ஈசன், நாதன், நேசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுஜீவன், மயூரா, ரஜீவன், லக்சிகா, சத்தியமாலா, சிவரமணா, சசிமாலா, பிரஜீவன், நக்கீரன், பிரகலாதன், சாந்தனா, வைஷாலி, வைஷ்ணவி, வைதேகி, கீதன், கீர்த்தி, வியாசன், சாய்சன், அதியன், ஆதிரை, சபரீசன், சீனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிஷான், மித்ரா, கர்ணீஷ், கவிஷ், விதுன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
your vision of life was truly remarkable. you are truly indeed an inspiration to us all. Great loss to all the people who know you. May your soul rest in peace.