Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 DEC 1951
இறப்பு 24 OCT 2019
அமரர் மார்க்கண்டு துரைராசா (அத்தான், கலங்கி)
வயது 67
அமரர் மார்க்கண்டு துரைராசா 1951 - 2019 அல்வாய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கற்குழி, அத்தாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு துரைராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்

ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
நீங்காது எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!

உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!

உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்