அம்மா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரடைந்தோம். அம்மாவின் பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,மற்றும் உறவுகள் எல்லோருக்கும் எமது குடும்பத்தின் சார்பிலும். சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் யீனு,கயி,சயி நண்பர்களான பழைய மாணவர்களும் தங்களின் அம்மாவின் பிரிவுத்துயரில் இணைவதோடு ,தங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு அம்மாவின் உயிர் இறைபொருள் சேரவழிபடுவோம். பிறவிப் பெருங்கடல் நீந்தவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார். குறள் ....10 செத்தாரெலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே. பூநகரி ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள் குடும்பத்தினர்,வரன்குடும்பத்தினரும் நண்பர்களும். சுவிற்சர்லாந்து
Mrs Markandu Rasamani was a good friend of my mother, Babysaroja Kanagasabesan. I was lucky enough to meet her and her husband a few times. I could instantly feel their warmth. They are pure souls...