மன்னார் தாமரைக் குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு இராசமணி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் திதியையிட்டு 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி தர்மபுரம் மேற்கில் அமைந்துள்ள அருள்மிகு கற்பகபதி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோவிலில் ஆத்மசாந்தி பூஜை நடைபெற்று முதியோர்கள் சிறுவர்களுக்கு அன்னதானம் வழங்ககுடும்பத்தினர் சார்பாக ஏற்பாடு செய்துள்ளார் அமரரின் மகன் லண்டனில் வசித்துவரும் வசீகரன் மார்க்கண்டு அவர்கள் அன்றய தினம் கோவிலில் நடைபெறும் யந்திரா அபிஷேகம் அமரரின் உபாயமாக நடைபெறும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அன்னாரின் 31ம் நாள் திதியையிட்டு 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மன் தாமரை குளம் அடம்பன் மன்னார் ஆத்ம சாந்தி பூஜை நடைபெறும்.
ஆத்மசாந்தி பூஜை நடைபெற்று முதியோர்கள் சிறுவர்களுக்கு அன்னதானம் வழங்ககுடும்பத்தினர் சார்பாக ஏற்பாடு செய்துள்ளார் அமரரின் பிள்ளைகள்
மார்க்கண்டு நவ ஜீவன் - சுவிற்சர்லாந்து
மார்க்கண்டு சுதாகரன் - சுவிற்சர்லாந்து
மார்க்கண்டு சுதாமதி - சுவிற்சர்லாந்து
லோகேஸ்வரன் சுதாமதி - சுவிற்சர்லாந்து
லோகேஸ்வரன்(மருமகன்) - சுவிற்சர்லாந்து
மார்க்கண்டு கருணாகரன் - நோர்வே
மார்க்கண்டு வசீகரன் - லண்டன்
Mrs Markandu Rasamani was a good friend of my mother, Babysaroja Kanagasabesan. I was lucky enough to meet her and her husband a few times. I could instantly feel their warmth. They are pure souls...