3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1958
இறப்பு 24 JUL 2018
அமரர் மார்க்கண்டு பஞ்சலிங்கம் 1958 - 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oldenzaal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு பஞ்சலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல சென்றாலும்
உங்கள் நினைவுகள் மறக்கமுடியவில்லை
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
 உங்கள் நினைவுகள் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாக
பொக்கிப் பெருகும்

உங்கள் மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் மனமுடைந்து நிற்க
எங்களை மறந்தது ஏனோ?
ஆண்டுகள் எத்தனை சென்றாலும்
 உங்கள் நினைவுகள் நம்
நெஞ்சை விட்டு அகலாது
எங்கள் சந்தோசம் எல்லாம்
நீங்கள் தானே அப்பா- ஆனால்
 இன்று நீங்கள் இல்லை என்பதை
 ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்பா

 காலங்கள் சென்றாலும் உங்கள்
 நினைவுகள் அழியாது அப்பா
எப்பொழுதும் எங்களின் இதயங்களில்
 வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா
உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்


தகவல்: குடும்பத்தினர்